ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா
மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...