20 சட்டவிரோத நிதி நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ள மத்திய வங்கி
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...