மாணவர் விசா நடைமுறைகளை மாற்றும் அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா, அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், மாணவர் விசா ...