Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர் விசா நடைமுறைகளை மாற்றும் அவுஸ்திரேலியா

மாணவர் விசா நடைமுறைகளை மாற்றும் அவுஸ்திரேலியா

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியா, அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மாணவர் விசா விண்ணப்பங்களுக்கான நடைமுறைகளைக் கையாளும் விதத்தை அவுஸ்திரேலியா மாற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீரான முறையில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் விசாக்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் (டிசம்பர் 19) தெரிவித்தார்.

அந்த மாற்றங்களுக்குக் கீழ் சாதாரண விசா விண்ணப்பங்கள், அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விசா விண்ணப்பங்கள் என்று விண்ணப்பங்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

கல்வி நிலையங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான 80 விழுக்காட்டு இடங்கள் நிரப்பும் வரை அவற்றுக்கு ஒப்புதல்கள் விரைவில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மாணவர் விசா விண்ணப்பங்கள் மெதுவாகக் கையாளப்படும்.

அதேவேளை அடுத்த ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

தேர்தலுக்கு முன்பு வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் அவுஸ்திரேலியா நடு-இடது சாரி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கைக்கு அரசாங்கத்தால் உச்சவரம்பு விதிக்க முடியாமல் போனதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேவேளை 2025 ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்குள் ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

May 31, 2025
123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!
செய்திகள்

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

May 31, 2025
Next Post
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு