பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது
60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் ...










