மக்கள் படையுடன் மட்டு மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரருக்கு பிணை
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், இன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு ...










