உள்ளுராட்சி சபைத் தேர்தல் இன்று! பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு
நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் ...