நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோரை 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த திட்டம்
நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ...










