மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்
மறைந்த முன்னாள் மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் பூதவுடல் தன்னாமுனை தேவாலயத்திலிருந்து மரியாள் பேராலயத்திற்கு இன்று (20) ...