காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் ...