கச்சதீவை மீட்க வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு அவசர கடிதம்
கச்சதீவை இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். நரேந்திர ...