Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) காலை 9 மணி அளவில் நடைபெற்றது.

இவ் நிகழ்வானது மாருதி பாலர் பாடசாலையின் நிர்வாக பொறுப்பாளரான சரோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அண்மையில் அமைந்துள்ள மட்டக்களப்பு கல்குடா கல்வி நிலையத்துக்கு உட்பட்ட வந்தாறுமூலை கணேச வித்யாலயத்தின் உடைய அதிபர் திரு. சின்னத்துரை மதிவர்ணன் உட்பட மாணவர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

அதேசமயம் வருடம் தோறும் நடைபெறுகின்ற இந்த மாணவர்களுடைய ஆக்கத்திறன் கண்காட்சியானது இந்த வருடமும் மாணவர்களுடைய ஆக்க வேலைப்பாடுகளோடு கூடிய பெருமழைவான பொருட்களைக் கொண்டு கண்காட்சியாகவே இது இருந்தது.

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் இந்த மாருதிப் பாலர் பாடசாலையில் இருந்து தங்களுடைய பாடசாலைக்கு தரம் ஒன்றிற்காக கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் மிகவும் திறமையான மாணவர்களாக இருப்பதாக தெரிவித்தார்.

சுமார் 3 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியினை பார்வையிட்டதோடு, மாணவர்களை வாழ்த்தியதோடு, இந்த கண்காட்சியினை இவ்வளவு திறமையாக செய்வதற்கு சகல வழிகளிலும் உதவி புரிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு நன்றியினையும் தெரிவித்திருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு