யாழ் மருதங்கேணி பொலிஸாரின் மோசமான செயல்
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...