கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு
நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் ...