கிளப் வசந்த கொலை வழக்கில் கைதான 8 பேரும் பிணையில் விடுதலை
அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் வைத்து வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 ...