இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா மாயம்; விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்
2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக ...