Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிரியா விடயத்தில் அமெரிக்கா தலையிடாது; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

சிரியா விடயத்தில் அமெரிக்கா தலையிடாது; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது நம்முடைய (அமெரிக்கா்கள்) போா் அல்ல.

அந்நாட்டு ஜனாதிபதி அஸாத் பதவியில் தொடர அமெரிக்கா ஆதரவு அளிக்கும் அளவுக்கு அவா் தகுதி வாய்ந்த நபரல்ல’ என்று கூறியுள்ளாா்.

ஜனாதிபதி ஜோ பைடன் நிா்வாகமும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போா் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்பு மீண்டும் தலையெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது’ என்றாா்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்காத வகையில் அங்குள்ள 900 அமெரிக்க இராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, கட்சிகளுக்கு கிடைக்கப்பெறும் வாக்குப்பலமே முக்கியம்; சிறிநேசன்

கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, கட்சிகளுக்கு கிடைக்கப்பெறும் வாக்குப்பலமே முக்கியம்; சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு