Tag: Battinaathamnews

சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே, ...

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (04) ...

படகை எடுக்க சென்ற நபரை இழுத்துச்சென்ற முதலை

படகை எடுக்க சென்ற நபரை இழுத்துச்சென்ற முதலை

அம்பாறையில் அக்கரைப்பற்று - பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்க படையினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்குஎதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை ...

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது. என்னையே கைது செய்தாலும் எமது அரசியல் பயணத்தை ...

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், ...

“JVP வேறு அரசாங்கம் வேறு”; வெனிசுலா மீதான அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

“JVP வேறு அரசாங்கம் வேறு”; வெனிசுலா மீதான அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று ...

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ...

வாழைச்சேனை புனாணை வனவிலங்கு காரியாலயம் உடைத்து துப்பாக்கி உட்பட பொருட்கள் திருட்டு

வாழைச்சேனை புனாணை வனவிலங்கு காரியாலயம் உடைத்து துப்பாக்கி உட்பட பொருட்கள் திருட்டு

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று மற்றும் ஜல்லர் இயந்திரம் உட்பட்ட பொருடகள் திருட்டு போயுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) ...

Page 512 of 2075 1 511 512 513 2,075
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு