நிவாரண பணியில் அடிதடி; கொலைக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது
அனர்த்த நிவாரண பணியில் ஏற்பட்ட அடிதடியில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நிவாரணப் பொருட்களை ...










