இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய (05) வானிலை ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய (05) வானிலை ...
திருகோணமலையில் எட்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ...
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம். என பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் ...
அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று (04) வெளியிட்டுள்ளது. அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் ...
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (04) சபையில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியின் கொள்கை ...
போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திர விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான ...
2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திகதியில் அல்லது அதற்கு ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ...