வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்
இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு ...