டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு ...