எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் தெரிவு
மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் MJF/MAF/MBA/JP அவர்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டார். 23.11.2024 அன்று மட்டக்களப்பு ...