தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 'மஞ்சள் அனகொண்டா' குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன ...










