போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் ...










