battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் நேற்று (30) ...