“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்” ; மனோவை டெக் செய்த சுமந்திரன்
"வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்." இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர ...









