Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு; மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு!

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு; மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு!

5 months ago
in செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட அவரின் சடலம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், குறித்த வழக்கு சமீபத்தில் யாழ் நீதிவான் நீதிமன்றம்யில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, மரண விசாரணை அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. 

சடலம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நியாயாதிக்க எல்லைக்குள் மீட்கப்பட்டதால், அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், முதன்மை சந்தேக நபரான மருமகன் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி, தனது தரப்பினரைப் பற்றிய தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், தவறான செய்தி வெளியானால் மன்றில் முறையிடுமாறு தெரிவித்தது.

இவ்வழக்கு எதிர்வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
Next Post
வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு