தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்
தென்னிலங்கையின் அஹுங்கல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (08) அதிகாலை காலி மாவட்டத்தின் அஹுங்கல்லை நகர மத்தியில் இந்தச் சம்பவம் ...