அசோக ரன்வால விவகாரம்; “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்க 24 மணிநேர கால அவகாசம் வழங்குங்கள்”
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை பரிசோதிக்க அவர்களுக்கு இருபத்தி நான்கு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மொட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...










