ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் ...