மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்- பிரதி முதல்வரை தேர்ந்தெடுத்தது தமிழரசு கட்சி
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கை தமிழரசு கட்சி 18,642 வாக்குகளுடன் 16 உறுப்பினர்களை பெற்று தன்வசப்படுத்திக் கொண்டது. இந்தநிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் ...










