சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் பெற்றேன்- குற்றமென்றால் தூக்கிலிடுங்கள்; விமலவீர திஸாநாயக்க
சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அது பாரிய குற்றமாக இருந்தால் தன்னை ...