கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும், மாதுறுஓயா போன்ற ...










