Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

3 months ago
in செய்திகள்

2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த முகவர் நிலையங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,977 என தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு 743 முறைப்பாடுகளும் 2021ஆம் ஆண்டு 447 முறைப்பாடுகளும் 2022 ஆம் ஆண்டு 745 முறைப்பாடுகளும் 2023ஆம் ஆண்டு 1,904 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டு 3,356 முறைப்படுகளும் 2025 ஆம் ஆண்டு 3,459 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

உரிமம் பெற்ற முகவர் நிலையங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

முறைகேடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட முகவர் நிலையங்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . 2020 இல் 42 முகவர் நிலையங்களும், 2021 இல் 20 நிலையங்களும் , 2022 இல் 22 நிலையங்களும், 2023 இல் 42 நிலையங்களும் , 2024 இல் இந்த எண்ணிக்கை 1,003 ஆகத் அதிகரித்தது, பின்னர் 2025 இல் 34 ஆகக் குறைந்துள்ளன.

2022 இல் 90 முகவர் நிலையங்களுக்கு எதிராகவும், 2023 இல் 182 நிலையங்களுக்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதிகப்படியான கட்டணம் வசூலித்தல், பொய்யான வேலை வாக்குறுதிகள் மற்றும் பணம் செலுத்திய பின் வேலை வழங்காமல் ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

June 18, 2026
செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
Next Post
களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு