Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொத்தியாபுலையில் நேற்றைய தினம் (19) காணாமல் போன பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குத்துயிராக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (20) காலை குறித்த பகுதியினூடாக பால்பண்ணைக்குச் செல்லும் சிலர் குறித்த பொதுக் கிணற்றினுள் இருந்து அலறல் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் அரைஉயிரில் கிடப்பதை அவதானித்து பொலிஸ் அவசர பிரிவிற்குத் தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு வந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் குறித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த கிணற்றினுள் இன்னுமொரு சடலம் இருப்பதும் அறியப்பட்டு, குறித்த சடலத்தை மீட்கும் நடவடிக்கை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கொத்தியாபுலையில் வைத்து தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு குறித்த கிணற்றினுள் போடப்பட்டதாகவும், கிணற்றினுள் இன்னுமொருவரின் சடலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் கிணற்றினுள் இருக்கும் மற்றுமொரு சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை பகுதியில் காணாமல் போன பெண் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு