பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் ஆறு மாத சிறைத்தண்டனை ...