Tag: politicalnews

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

இலங்கையின் தென் மாகாணத்தில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுகள் காரணமாக அங்கு வசிக்கும் பலர் பயமும் சந்தேகமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர். கடந்த சில நாட்களில் நடைபெற்ற கொலைச் ...

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை ...

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். ...

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ...

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை ...

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு ...

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டு சிறை; மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டு சிறை; மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை நேற்று (21) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) ...

Page 539 of 764 1 538 539 540 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு