செம்மணி மனித புதைகுழி; மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள் இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு சிறுவர்களுக்குரிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...










