“மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” ; நடிகர் விஜய்
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி ...