Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

மட்டு மேற்கு கல்வி வலய இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள அதி அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மட்/மமே/ இருட்டுச் சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில விழா கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு. றூபஸ் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இது இடம்பெற்றுந்ததுடன், பாடசாலை ஆங்கில இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவை அதன் பொறுப்பாசிரியை செல்வி கம்சிகா பீற்றர்ஸ் அவர்கள் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பை பெற்று திட்டமிட்டு, பயிற்சிகள் வழங்கி நெறியாழ்கை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆங்கில பிரிவு வளவாளர் திரு. தங்கேஸ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தததுடன், மாணவர்களது பல்வேறுபட்ட நிகழ்வுகளும் ஆங்கில மொழியில் மிகவும் சிறப்பாக அரங்கேறின.

அதேசமயம் இந்நிகழ்வில் ஆங்கில மொழியில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களு ம்வழங்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; தமிழ் பேசும் மக்களுக்கென அவசர தொலைப்பேசி இலக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு