வடகிழக்கில் பருவ மழை டிசம்பர் 4 முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 04 ஆம் திகதி ...










