அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ...










