Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

கொழும்பில் 3,000 பேரை தங்கவைக்கும் அவசர முகாமாக கெத்தாரமா மைதானம் தீர்மானம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 3,000 பேரை தங்க வைக்கும் வகையில் கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானம் அவசர அனர்த்த முகாமாக மாற்ற தீர்மானம்

கொழும்பு பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ள அபாய நிலைமையை முன்னிட்டு, கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3,000 பேரை பாதுகாப்பாக தங்க வைக்கும் அவசர அனர்த்த முகாமாக கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுவால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முகாமில் தங்குபவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் அவசர அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

இந்தியாவை நோக்கி செல்லும் டித்வா புயல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு