நேற்று நவம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு திருகோணமலையில் இருந்து வடமேற்கே 70 கி.மீ தொலைவில் ‘டித்வா’ புயல் மையம் கொண்டு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் திகதிக்குள் இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.








