மாவீரர் தின அனுஷ்டிப்பு விவகாரம்; மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளர் கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் ...