மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி பத்திரம் ரத்து
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ச உத்தரவிட்டார். அத்துடன் ...