அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது. ...