கண்ணபுரத்தில் தொல்லியல் பலகையை அகற்றிய தவிசாளரும் ஊர் மக்களும்;சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் நேற்று (21) திகதி தொல்பொருள் திணைக்களம் நட்ட பெயர் பலகையினை அகற்றிய பிரதேசசபை தவிசாளர் உப ...










