Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளை (16) வெப்பச் சுட்டியானது மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்
உலக செய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

March 15, 2026
கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை
செய்திகள்

கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

March 15, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு
அரசியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

March 15, 2026
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்
உலக செய்திகள்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

March 15, 2026
புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது
செய்திகள்

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

March 15, 2026
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

March 15, 2026
Next Post
எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு